2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ரபீயுல் அவ்வல் மாத தலைப்பிறை இன்று ஆரம்பம்

Super User   / 2010 பெப்ரவரி 15 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று புனித ரபீயுல் அவ்வல் மாதத்துக்கான பிறை தென்பட்டதாக இலங்கை ஜம்மிய்யதுல் உலமா அறிவித்துள்ளது.

திருகோணமலை,புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ரபீயுல் அவ்வல் பிறை தென்பட்டமை சான்றுகளுடன்  உறுதிப்படுத்தபட்டது.இதனையடுத்து,கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மாலை இடம்பெற்ற பிறைக்குழுவின் மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

உலகளாவிய முஸ்லிம்கள் இந்த மாதத்தின் பன்னிரண்டாம் நாளன்று இஸ்லாமிய மார்க்கத்தின் ஸ்தாபகரான  இறைத்தூதர் முகம்மத் (ஸல்)அவர்களின் பிறந்த நாளைக்கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0

  • Rifkhan Tuesday, 16 February 2010 05:38 PM

    i love Tamil Mirror

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .