2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் முடிவடையும்வரை அரச நியமனங்கள் இடைநிறுத்தம்

Super User   / 2010 பெப்ரவரி 15 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடையும் வரை சகல அரச நியமனங்களுக்கான தேர்வுகள் இடைநிறுத்தப்படவேண்டும் என தேர்தல்கள் திணைக்களம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

புதிய நியமங்களுக்கான தேர்வுகளை அரசாங்கத் தரப்பினர் மேற்கொள்ளக்கூடாது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் திணைக்களத் தகவல்கள் எமது இணையதளத்திற்கு தெரிவித்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .