2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கோர்டன் வைஸின் கருத்துக்கு ஐ.நா பொறுப்பல்ல-இலங்கை வதிவிட பிரதிநிதி

Super User   / 2010 பெப்ரவரி 16 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் ஆஸ்திரேலிய நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துக்கள் ஐக்கிய நாடுகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூஹனே தெரிவித்தார்.

பெரும் எண்ணிக்கையான சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக கோர்டன் வைஸ் தெரிவித்த கருத்துத் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, கொல்லப்பட்ட சிவிலியன்கள் தொடர்பான விபரங்கள் தம்மிடம் இல்லை எனவும் நீல் பூஹனே குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .