2021 ஜூன் 16, புதன்கிழமை

தனுனவின் தாயாரிடம் பொலீஸார் வாக்குமூலம் பதிவு

Super User   / 2010 பெப்ரவரி 16 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயார் அசோக திலகரத்னவிடம் சற்று முன்னர் பொலீஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர்.

பொலீஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.பி.பிரசாந்த ஜயகொடி டெயிலிமிரர் இணையதளத்துக்கு இதனை தெரிவித்தார்.

தனுனவின் தாயார் தாமாகவே முன்வந்து குற்றப்புலனாய்வுப்பிரிவினரிடம் வாக்குமூலம் கொடுத்தாரா அல்லது பொலீஸாரினால் அழைத்து வரப்பட்டாரா என்பது பற்றிய விவரம் தமக்குத்தெரியாது என்றும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .