2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிப்பு

Super User   / 2010 பெப்ரவரி 18 , பி.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்.ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட முக்கியமான சிலருக்கு இத்தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்படா மாட்டாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிவாஜிலிங்கம்,ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு எதிராக கூட்டமைப்பு சட்ட நடவடிக்கை எடுத்து வெலியேற்றுமா என தமிழ்மிரர் வினவியபோது,அவர்கள் சார்ந்திருக்கும் டெலோ கட்சியே இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கூட்டமைப்பு இதற்காக அவசரப்படவேண்டிய தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .