2021 ஜூன் 17, வியாழக்கிழமை

அடுத்தது அரச சார்பற்ற நிறுவனங்கள்

Super User   / 2010 பெப்ரவரி 19 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டமைச்சு சந்தேகத்துக்கிடமான NGO மற்றும் சர்வதேச NGO க்கள் பற்றி ஒரு விசாரணையை தொடங்கவிருப்பதாக அறியப்படுகிறது. "வெளிநாடுகளில் இருந்து முறை தவறிய வழிகளில் நிதி சேர்த்தல், அதனை அரசைக்கவிழ்பதற்கு   உபயோகம் செய்தல் ஆகிய குற்றங்களையே அரசு புலனாய்வு செய்யவிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லகம ஓர் உயர் மட்ட சந்திப்பின் போது கூறியிருகின்றார். இதனை தடுப்பதற்கான எல்லாவகையான ஈர்ப்படுகளியும் அரசு மேற்கொள்ளும் என்று அவர் சர்வதேச ராஜதந்திரிகளுக்கு கூறியதாக தகவல். (D)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .