2021 ஜூன் 17, வியாழக்கிழமை

விஜய நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த அச்சுத்துறை விருதுகள்

Super User   / 2010 பெப்ரவரி 20 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் வெளியிடும் ஆங்கில தினசரிகளான பைனேன்ஸியல் டைம்ஸ்,டெயிலி மிரர் ஆகிய வற்றுக்கும்,சிங்கள வார வெளியீடான லங்காதீப பத்திரிகைக்கும் சிறந்த அச்சுப்பதிப்புக்கான விருதுகள் கிடைத்துள்ளன.

நேற்று மாலை பத்தரமுல்லை,வோட்டர்ஸ் எஜ் மண்டபத்தில் விருது வழங்கும் விழா இடம்பெற்றது.இம்மூன்று பத்திரிகைகளுக்கும் முறையே தங்கம்,வெள்ளி,வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன.

விஜய நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் மற்றுமோர் வெளியீடான 'தருனயா' பத்திரிகைக்கு சிறந்த வார இதழுக்கான இரண்டாவது இடம்  கிடைத்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .