2021 ஜூன் 17, வியாழக்கிழமை

மனோ கணேசன் கண்டியில் போட்டி

Super User   / 2010 பெப்ரவரி 21 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக  சற்று முன்னர் தமிழ் மிரர் இணையதளத்துக்கு  அறிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் இருவர் போட்டியிடவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.ஐக்கிய தேசியக்கட்சியின் பட்டியலில் பிரபா கணேசன் போட்டியிடவுள்ளார்.

.அடுத்த வேட்பாளர் யார் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் மனோ கணேசன் தெரிவித்தார்.
  Comments - 0

  • sarath Sunday, 21 February 2010 06:31 PM

    All tamils are with you

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .