2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

இலங்கை தமிழர்களுக்காக புதிய கட்சி தொடங்குகிறார் சிவாஜிலிங்கம்?

Super User   / 2010 பெப்ரவரி 21 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு (TNA) எதிராக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் புதிய கட்சி ஒன்றைத் துவக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டால் புதிய கட்சி தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார் என்று ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


நேற்று பருத்தித்துறையில் நடைபெற்ற இளைஞர் குழுவுடனான சந்திப்பில் அவர் இதை மறைமுகமாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


  Comments - 0

  • Bernard Tuesday, 23 February 2010 12:34 AM

    Mr. Sivajilingam,
    Do you want to take our Tamil community for a ride? Its a real pity we Tamils will never learn from the past that it was our disunity that caused oour downfall. Please leave all your personal agenda and work for the good of the Tamils. I wish the same message to all our Tamil leaders. It seems that some of us, may be even you, work for the destruction of the Tamil just for money and power. A sad reality.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .