2021 ஜூன் 16, புதன்கிழமை

ஜோர்தான் நாட்டிற்கு பணிப்பெண்கள் செல்லத் தடை?

Super User   / 2010 பெப்ரவரி 21 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வெளிநாடு வேலை வாய்ப்புப்பணியகம் (SLFEB ) ஜோர்தான் நாட்டிட்ற்கு பணிப்பெண்களை அனுப்புவதை தடை செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"வேலை வாய்ப்பு ஏஜென்சிகள், பணிப்பெண்களின் பிரச்சனை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜோர்தான் நாட்டிற்கு பணிப்பெண்களை அனுப்புவதை தடை செய்யவேண்டும் என்று, இலங்கை வெளிநாடு வேலை வாய்ப்புப்பணியகம் எச்சரிக்கை செய்துள்ளது.
வேலை வாய்ப்பு ஏஜென்சிகளுக்கு இரண்டு வார அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பணியகம் கூறுகிறது.(JN)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .