2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ- ஆஸி. விசேட தூதுவர் சந்திப்பு

Super User   / 2010 பெப்ரவரி 25 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ஆஸ்திரேலிய விசேட தூதுவர் ஜோன் மெக்கார்த்திக்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது, இலங்கையிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சட்டவிரோதக் குடியேற்றத்தை தடுப்பது உட்பட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பிலும் இவர்கள் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

ஆஸ்திரேலியா பிரதமர் கெவின் ருட்டின் விசேட தூதுவரான மெக்கார்த்தி இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் இலங்கையிலுள்ள பல அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .