2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

இலங்கை பணிப்பெண்ணின் வைத்திய அறிக்கை சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்திடம் கையளிப்பு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபிய எஜமானாரால் உடம்பினுள் 24 ஆணிகளும் ஊசிகளும் ஏற்றப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் வைத்திய அறிக்கையை சவூதி அரேபியாவிலுள்ள  இலங்கை தூதரகம் நேற்று சனிக்கிழமை பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன்,  அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து பெறப்பட்ட வீடியோ மூலமான வாக்குமூலமும் கொழும்பிலுள்ள சவூதித் தூதரகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .