2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படும்: மைத்திரிபால சிறிசேன

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமைச்சரவையால் இன்று திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்பதுடன் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு விவாதம் நடைபெறும் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி அரசியலமைப்பு சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் 9 ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறும் என்றும் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார்.  இந்த சீர்திருத்தத்திற்கு 160 அங்கத்தவர்களுடைய ஆதரவு இருப்பதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். Pix by :- Pradeep pathirana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .