2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

அமைச்சர் பஸில் எச்சரிக்கை

Super User   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சகல நிர்மாணங்களும் அகற்றப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வத்தளையில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனுமதியற்ற இக்கட்டிடங்கள் காரணமாக நகரப் பகுதிகளில் கால்வாய்களுக்கு இடையூறு ஏற்பட்டு சிறிய மழை பெய்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .