Super User / 2010 செப்டெம்பர் 02 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரே இலக்கத் தகட்டுடன் இரு மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அநுராதபுரத்திலுள்ள இப்பொலிஸ் கான்ஸ்டபிளின் மனைவியும் பொலிஸ் சேவையில் உள்ளவர் எனவும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
4 minute ago
9 minute ago
37 minute ago
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
37 minute ago
13 May 2026