Super User / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இந்திக ஸ்ரீ அரவிந்த)
ஐ.தே.க.வின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏர்ல் குணசேகர அரசியலமைப்புத் திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிப்பதற்குத் தீர்மானித்துள்ளார்.
இத்தீர்மானம் குறித்து தான் ஐ.தே.க. செயற்குழுவுக்கு ஏற்கெனவே அறிவித்துள்ளதாகவும் கட்சியினால் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்கும் முகம் கொடுப்பதற்கு தான் தயார் எனவும் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு அவர் தெரிவித்தார்.
27 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago