2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஹெலி பயணத்தில் லக்ஷ்மன்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தில் நேற்று புதன்கிழமை இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன, ஊர்வலமொன்றில் கலந்து கொள்வதற்காக ஹெலிகொப்டர் மூலம்  மஹியங்கனைக்கு சென்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளராக பதவி வகித்த லக்ஷ்மன் செனவிரட்ன, 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக நேற்று அரசாங்கத் தரப்பு ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். (படப்பிடிப்பு:-பந்துல பண்டாரநாயக்க)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .