Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை குழாய்நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை டெய்லி மிரர் இணையத் தளத்திற்குத் தெரிவித்தது.
திருத்த வேலைகள் காரணமாக பம்பலப்பிட்டி சந்தி முதல் கொள்ளுப்பிட்டி சந்திவரையான பகுதி, சுதந்திர அவெனியூ, ரீட் அவெனியூ, பிளவர் வீதி, முனிதாச குமாரதுங்க மாவத்தை, 5ஆவது ஒழுங்கை முதலான பகுதிகளில் நீர்விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போதுமானளவு நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .