2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் பயணித்த ஹெலிகொப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹசலக பொது விளையாட்டு மைதானத்தில்  அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மினிப்பேயிலிருந்து புறப்பட்டுச் சென்றபோதே, இந்தக்  ஹெலிகொப்டர் அவசரமாகத்   தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து, வெறொரு ஹெலிகொப்டர் மூலம்  இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அமைச்சர்  மீண்டும் கொழும்புக்கு திரும்பியுள்ளார். (DM)
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .