2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

மேலும் பல இலங்கையர்களுக்கு கொரிய தொழில் வாய்ப்பு

Super User   / 2010 நவம்பர் 04 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்மையில் இடம்பெற்ற கொரிய மொழி பரீட்சையில் இலங்கையர்கள் மிகுந்த திறமைகளை வெளிப்படுத்தியதால் மேலும் பல இலங்கையர்களுக்கு தொழில் வழங்க தென்கொரிய மனித வள திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அப்பரீட்சியில் அதி சிறந்த திறமையை வெளிப்படுத்திய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என தென்கொரிய மனித வள திணைக்கள பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கொரிய மனித வள திணைக்களத்தின் ஊடாக தொழில் பெறுவதற்காக கொரிய மொழி பரீட்சையில் 15 நாடுகள் பங்குபற்றின.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .