2021 ஜூலை 31, சனிக்கிழமை

ஐ.தே.க வின் வடக்கு கிழக்கு அமைப்பாளர்களுக்கு விசேட கூட்டம்

Super User   / 2010 நவம்பர் 13 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

ஐக்கிய தேசிய கட்சியின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தொகுதி அமைப்பாளர்களை எதிர்வரும் திங்கட்கிழமை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெறவுள்ள அவசர கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கட்சியின் பிரதி தலைவர் கரு ஜெயசூரிய அழைப்புவிடுத்துள்ளார்.

இக்கூட்டத்தில் கட்சியின்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பிரதித் தலைவர் கருஜெயசூரிய ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .