2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

Super User   / 2011 மார்ச் 28 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கட்சியின் தேசிய அமைப்பாளரை தெரிவு செய்வதற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நியமனங்கள் எதுவுமின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கார் முன்மொழிந்ததாகவும் அதை சந்திரா கங்காந்த வழிமொழிந்ததாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் நியமனம் எதுவும் நடைபெறவில்லை. (KB)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .