2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பையில் மனித உடலின் பாகங்கள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உதுவன்கட பகுதியில் இன்று காலை  பையொன்றிலிருந்து வெட்டி துண்டாக்கப்பட்ட மனித உடம்பின் கீழ்ப்பகுதியும் கால்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

உடம்பின் நெஞ்சுப்பகுதியும் தலையும் காணப்படவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, தற்போது நீதவான் விசாரணை நடைபெற்று வருகிறது. (Rohan Kumara -Kegalle)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .