2021 ஜூன் 24, வியாழக்கிழமை

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன்: மேர்வின்

Super User   / 2011 ஏப்ரல் 10 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பேலியகொடை மீன் சந்தையில் தான் கப்பம் வசூலித்ததாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார் எனவும் அக்குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து விலகத் தயார் எனவும் பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று கூறியுள்ளார்.

'அனைத்து அமைச்சர்களும் எனது நண்பர்கள். ஆனால் எவரேனும் கட்டுப்பாடின்றி எதையும் கூறினால் அவர்களுக்கு எதிராக நான் நடவடிக்கை மேற்கொள்ளாதிருக்க முடியாது" என களனியில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். (லால் எஸ் குமார)
 


  Comments - 0

 • acord4 Monday, 11 April 2011 03:30 AM

  நம்ப முடியாது

  Reply : 0       0

  shifan Tuesday, 12 April 2011 07:16 AM

  இம்முறை களனி ஆற்று நீர் தப்பிவிட்டது

  Reply : 0       0

  jeyarajah subramaniam Tuesday, 12 April 2011 12:53 PM

  ஆம் ஆம் நிரூபிப்பது என்னமோ கஷ்டம்தான். அதனாலேயே இந்த சவால்...

  Reply : 0       0

  xlntgson Wednesday, 13 April 2011 08:54 PM

  எந்த பிரபலம்/ பிரமுகர் தான் நேராக சம்பந்தப்படுவார்?
  அதற்கு ஆள் நியமித்து விடுவார்கள் பெரும்பாலும் இரத்த பந்தங்களாக இருக்கும்.
  நிரூபிப்பது கடினம்தான். நிருபணம் கடுமையான தண்டனை கொடுத்தால் பயம் இருக்கும்.
  இந்திய தொலைதொடர்பு அமைச்சராக இருந்த ஆ. ராஜாவின் ஊழல் விவகாரத்தில் கருணாநிதியின் மகளையும் மனைவியையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வேறு!
  இந்தியாவில் இப்போது அமைச்சர்கள் ஊழலுக்கு பயம் தான், கொஞ்சம் போ.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .