2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

சீரான மருந்து விநியோகத்திற்கு இந்திய அரசு உத்தரவாதம்

Super User   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ ஜயசேகர)

தரமான மருந்துப் பொருட்களை தாமதமின்றி  சீராக விநியோகிப்பதை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தும் என  சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்திய வெளிவிவகார செயலாளர் அசோக் கே. காந்தா இன்று உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்தபோதே இந்திய உயர் ஸ்தானிகர் இந்த உத்தரவாதத்தை வழங்கினார்.

அத்துடன், மருந்துவகைகளை உரிய முறையில் விநியோகிக்கத் தவறிய இந்திய நிறுவனங்கள் குறித்த அறிக்கையொன்றை வழங்குமாறும் அமைச்சரிடம் அவர் கோரியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .