2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

துசிதவுக்கு பிணை

Editorial   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

   தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை, கொழும்பு நீதவான் நீதிமன்றம்   வியாழக்கிழமை (18)   பிறப்பித்துள்ளது.

தான் பயணித்த வாகனத்தின் மீது நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் துசித ஹல்லொலுவ ஆகஸ்ட் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X