Super User / 2010 மே 03 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைநாட்டைச் சேர்ந்த மூன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் மூன்று பிரதி அமைச்சர்களும் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் மூன்று பிரதி அமைச்சரும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். இதேவேளை தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் ஒருவருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.
25 minute ago
34 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
3 hours ago