2021 ஜூன் 14, திங்கட்கிழமை

சமோவா தீவில் சுனாமி அனர்த்தம்:3 பேர் பலி;50 பேர் காயம்

Super User   / 2009 செப்டெம்பர் 30 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் பசுபிக் பிராந்தியத்தில் நியூஸிலாந்துக்கு அருகில் உள்ள சமோவா தீவில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக இடம்பெற்ற மிகவும் பலம்வாய்ந்த பூமி அதிர்ச்சியில் 3 பேர் கொல்லப்பட்டனர்.சுமார் 50 பேர் காயமடைந்தனர்.

கரையோரப்பிரதேசத்தில் காயமடைந்தவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என தலை நகர் எபியாவில் உள்ள பிரதான ஆஸ்பத்திரியின் மருத்துவ நிபுணரான டாக்டர் லிமாலு ஃபியு அச்சம் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .