2021 ஜூன் 17, வியாழக்கிழமை

வெலிகமையில் 4 வயதுக்குழந்தையை மோதிய பஸ் தீக்கிரை

Super User   / 2009 ஒக்டோபர் 06 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகமை பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நான்கு வயதுக்குழந்தையொன்று கொல்லப்பட்டது.இதனைத்தொடர்ந்து கோபமடைந்த மக்கள் கூட்டத்தினால் தனியார் பஸ் தீயிட்டுக்கொளுத்தப்பட்டது.

வீதியோரத்தால் நடந்து சென்றபோதே பாத்திமா மர்யம் எனப்படும் இச்சிறுமியின் மீது தனியார் பஸ்ஸொன்று மோதியுள்ளது.

பஸ்ஸின் சாரதியும்,நடத்துனரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .