2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

400 முஸ்லிம் குடும்பங்கள் விரைவில் வவுனியாவில் மீள்குடியமர்வு

Super User   / 2009 செப்டெம்பர் 04 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 400 முஸ்லிம் குடும்பங்கள் விரைவில் வவுனியாவில் உள்ள சலம்பைக்குளம் கிராமத்தில் மீள்குடியேற்றப்படுவர் என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

ரமழான் பெருநாளுக்கு முன்பதாக இக்குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்படும் எனத்தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .