2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இதொகா உறுப்பினர் தாக்குதல்;5 பேர் காயம்:மனோ கணேசன் குற்றச்சாட்டு

Super User   / 2009 செப்டெம்பர் 14 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வுகோரி   நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாக  ஜனநாயக தொழிலாளர் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பொகொவந்தலாவவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின்போது தன்னுடைய கட்சியின் ஐந்து உறுப்பினர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களின் தாக்குதலினால்   காயமடைந்ததாகவும் மனோ கணேசன் மேலும் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .