2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

சரத் பொன்சேகா 8 பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Super User   / 2010 ஜனவரி 12 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 8 பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில்
உரையாற்றுகையிலேயே ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்
அநூரகுமார திஸ்ஸாநாயக்க இதனைக் கூறினார்.

சரத் பொன்சேகாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் குறித்த பத்திரிகைகளில் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்
குறிப்பிட்டார்.  இதனாலேயே, குறித்த பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
எடுத்திருப்பதாகவும் அநூரகுமார திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .