2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஏப்ரல் 9ஆம் திகதி பொதுத்தேர்தல் ?

Super User   / 2010 பெப்ரவரி 08 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கலைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக  அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படவிருப்பதாகவும் அவர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆவணங்களில் நாளை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கைச்சாத்திடுவாரெனவும் அரசாங்க உயர் அதிகாரி தெரிவித்தார்.

இறுதியாக நாடாளுமன்றம் கடந்த 5ஆம் திகதி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .