2021 ஜூன் 19, சனிக்கிழமை

92 இலங்கை பெண் பணியாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து திருப்பி அழைப்பு

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையைச் சேர்ந்த 92 வீட்டுப்பெண் பணியாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து திருப்பி அழைக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் எல்.கே.றுகுனுகே டெயிலிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இவர்களில் 68 பேர் குவைத்திலிருந்தும், 26 பேர் சவூதி அரேபியாவிலிருந்தும் திருப்பி அழைக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இவர்களுக்கான உரிய சம்பளம் வழங்கபடாமையும். தொழில் வழங்குனரால் துன்புறுத்தப்பட்டமையுமே திருப்பி அழைப்பதற்கான காரணம் எனவும் எல்.கே.றுகுனுகே குறிப்பிட்டார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .