2026 மார்ச் 13, வெள்ளிக்கிழமை

ISIS விவகாரம்: விரிவுரையாளருக்கு பிணை

Editorial   / 2024 மே 29 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வெளியிட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ்  கைது செய்யப்பட்ட ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்   விரிவுரையாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .