Editorial / 2025 நவம்பர் 26 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்துக்கள், முருகனுக்கு அலகு குத்தி, காவடி எடுத்து வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அப்போது, பக்தி பரவசத்துடன் ஆடுவார்கள். இந்நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையில், இந்தியாவுக்கான எதிர்ப்பு கோஷத்தை அந்நாட்டுக்கு கேட்கும் அளவுக்கு ஒலிப்பெருக்கி வைத்துள்ளார். மறுபக்கத்தில் அவருடைய நாக்கில், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) என்ற வேல் குத்தி உள்ளது.
இந்த சிந்தனைச் சித்திரம் எமது சகோதர இணையத்தளமான அத இணையத்தளத்துக்கு வரையப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .