2025 ஒக்டோபர் 06, திங்கட்கிழமை

என்னடா மவனே வீதியின் குறுக்காக கெடக்கு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த ராஜபக்ஷ கேட்கிறார்: என்னடா மவனே வீதியின் குறுக்காக  கெடக்கு :

நாமல் ராஜபக்ஷவின் பதில்: ஐயாயோ... அததானே, அனுர ஐயா உடைக்கிறாரு. இதை கடந்துதானே 2029க்கு போகனும்...

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் விபத்தில் மரணமடையவில்லை அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற விவகாரத்தை அடுத்து, அந்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டள்ளன. 

இதற்கிடையே, 2029 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் களமிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது அறிந்ததே 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X