2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

விமலும் லெமன்பப் பிஸ்கட்டும்

Editorial   / 2026 ஜனவரி 13 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி மறுசீரமைப்புக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினர், பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் திங்கட்கிழமை (12) முதல் குதித்தனர்.

இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில் எமது சகோதர இணையத்தளங்களில் ஒன்றான ‘அத’ இணையத்தளத்தின் சிந்தனைச் சித்திரத்தில் கீழ் கண்டவாறு உள்ளது

கேள்வி: சகோதரரே, என்ன? சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தாது சும்மா… சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்துகின்றீர்கள்

விமல் பதில்: லெமன்பப் ஒன்றை களவாக கொடுத்தால் அதுவும் இல்லாமல் போய்விடும் என்ன…. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .