Super User / 2012 மார்ச் 21 , பி.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வாக்கெடுப்பின் முடிவு எப்படி அமையும் என்ற கேள்விக்கான பதில் இறுதி வரை பலத்த எதிர்பார்ப்புக்குரியதொன்றாகவே இருக்கப் போகிறது.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால இனமோதல்கள் வெடிக்கும் என்ற தொனியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து வெளியிட்டிருந்தார். அந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கருத்துகள் விரும்பத்தகாத விளைவுகளைத் தான் தரும்.2 hours ago
3 hours ago
Mohammed Hiraz Thursday, 22 March 2012 03:02 PM
சஞ்சயன் அப்படியோ கொஞ்சம் 1987 ஆம் ஆண்டுகளில் எழுத பட்ட அரசியல் கட்டுரைகளின் எதிர்வு கூறல்களின் இன்றைய நிலையை கொஞ்சம் படித்து அலசிவிட்டு நீங்கள் எதிர்வுகூற புறப்பட்டிருந்தால் நல்லம் ஸ்ரீலங்காவிட்கு இந்த விடயத்தில் இருந்து தப்பிக்க மிக பெரிய வாய்ப்பு இன்னும் மீதம் இருக்கிறது. அதுதான் சர்வஜென வாக்கெடுபு இந்த விடயத்தில் அந்நிய நாடுகள் மூக்கை நுளைப்பதை அனுமதிக்கலாமா வேண்டாமா என்று ஸ்ரீலங்கா மக்களிடையே சர்வஜன வாகெடுப்பு நடத்தி முடிவு கிட்டிவிட்டால் அப்புறம் மேற்குலகம் நேர் பாதையில் எதையும் செய்ய முடியாது
Reply : 0 0
குமார் Thursday, 22 March 2012 06:20 PM
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால் நிச்சயமாக அந்நிய தலையீடு வேண்டாம் ஏன்தான் வாக்களிப்பார்கள். இதில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒரு புறமாகவும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் எதிராகவும் தான் வாக்களிப்பார்கள். இது எப்படி சரியான முடிவாகும் ? ஆகவே சர்வதேச மத்தியஸ்தம் நிச்சயமாக தேவை.
Reply : 0 0
nasrath Friday, 23 March 2012 02:52 AM
தமிழர்கள் மட்டுமா பதிக்கப்பட்டார்கள்.
புலிகளால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதை மறந்திட்டீர்களா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago