Super User / 2012 மார்ச் 29 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது இலங்கைக்கு எதிரானது - நாட்டின் இறைமைக்கு எதிரானது என்கிறது அரசாங்கம்.
009 இல் இலங்கைக்கு ஆதரவாக நின்ற எந்தவொரு நாடுமே இம்முறை தீர்மானத்தை ஆதரிக்க முன்வரவில்லை.2 hours ago
3 hours ago
ashraff Saturday, 31 March 2012 07:18 AM
அய்யா சஞ்சயனவர்களே! அரசாங்கமும் முதன்மை இனமும் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்த அராஜகங்களை அடுக்குகிரீர். எதுவுமே செய்யாத அப்பாவி முஸ்லிம்கள் பள்ளிவாயலில் இறை வணக்கத்தில் இருந்த நேரம் தமிழ் மக்களால் அநியாயமாக கொல்லப்பட்டனரே! உறக்கத்தில் இருந்த பல கிராம மக்கள் கதறக்கதற அருக்கப்பட்டனரே !ஆட்கள் கடத்தப்பட்டு கப்பம் கேட்கப்பட்டனரே! கொடுக்காதோர் கொல்லப்பட்டனரே!வட பகுதி முஸ்லிம்கள் உடுத்த உடையோடு பிறந்த பூமியை விட்டு விரட்டப்பட்டனரே! இந்த வடுக்களுக்கு மருந்திடுவோர் யார் ?
Reply : 0 0
riswan Tuesday, 03 April 2012 07:15 PM
அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இலங்கை தமிழர்களில் அவ்வளவு பாசம் கொண்டுதான் இந்த பிரேரணையை கொண்டுவந்தார்கள் என்று ஒருத்தர் சொன்னால் அது மிகப்பெரிய முட்டாள்தனமாகும். இது அரசியலின் கபட நாடகமாகும். இங்கு தமிழர்கள் மட்டும் சாகவில்லை அவர்கள் மட்டும் யுத்ததினால் பாதிக்கப்படவில்லை மாறாக முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள்.
எத்தனையோ முஸ்லிம்கள் இரவிலும் பகலிலும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வயோதிபர்களும் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம்களுக்கும் நீதி வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago