2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அக்குறணையில் 16 பேரை தனிமைப்படுத்த ஏற்பாடு

Editorial   / 2020 மார்ச் 29 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்து நபருடன் தொடர்புபட்ட  16 பேர் இனங்காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, கண்டி பொது சகாதாரர் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் ஏ. ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறித்த  நபருக்கு சிகிச்சையளித்த தனியார் வைத்தியாசாலை  வைத்தியரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரென,  அவர் தெரிவித்தார். 

அவர் சுதுஹும்பொல. கம்பளை, வெருலுகம, வத்துகாமம் ஆகிய இடங்களுக்கு சென்று வந்துள்ளாரெனவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .