Editorial / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பீ.பெரேரா ஆகியோர் கட்சியின் சட்டத் திட்டங்களை மீறி செயற்படவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட தீர்மானம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போது விளக்கமளிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
எனினும், கட்சியின் உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது சாதாரண நடைமுறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
47 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago