2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

அடமான அலைபேசி ஆளைக்கொன்றது

Editorial   / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடமானம் வைத்த கைத்தொலைபேசியை மீட்பதற்காக புதிய களனி பாலம் பகுதியில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயங்களுக்கு உள்ளான அடமானம் வைத்த  நபர் உயிரிழந்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் களனி சேதாவத்தை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X