2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘அடுத்த வாரம் முடிவடையும்’

Editorial   / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பயிர்ச் செய்கைகளுக்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் அடுத்த வாரத்துக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படுமென விவசாய திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக, விவசாய திணைக்கள பணிப்பாளர், டபிள்யூ.எம்.டபிள்யூ. வீரகோன் தெரிவித்தார்.

அத்தோடு உரிய காலத்துக்குள் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயிகளிடம் கேட்டுகொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .