2026 மார்ச் 16, திங்கட்கிழமை

அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

Simrith   / 2024 டிசெம்பர் 16 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பட்டியில் உள்ள DSI கட்டிடத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை கட்டிடத்தின் தாழ்வாரத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் 65 முதல் 70 வயதுக்கு இடைப்பட்டவராகவும், 05 அடி 08 அங்குல உயரம் கொண்டவராகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X