2021 மே 14, வெள்ளிக்கிழமை

‘அதிகாரிகளும் மீறுகின்றனர்’

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது மக்களைப் ​போன்றே அதிகாரிகளும் உரிய சுகாதார வழிகாட்டல்களை மீறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


இதன்காரணமாக, இன்றிலிருந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .