2025 மே 07, புதன்கிழமை

அதிகாரிகளை சந்திக்க புதிய தொலைபேசி இலக்கம்

R.Maheshwary   / 2021 மார்ச் 22 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபையின்; சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய 0112208208 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அதிகாரிகளைச் சந்திப்பதற்கான திகதி, நேரத்தை ஒதுக்கிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தொலைபேசி இலக்கமானது கடமை நாள்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை மாத்திரமே செயற்பாட்டில் இருக்கும் என்பதுடன் அவசர சேவையான தீயணைப்பு மற்றும் நீர்வழங்கல் சேவைகளுக்கான தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X