2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இளைஞன் பலி

Freelancer   / 2023 பெப்ரவரி 24 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இடம்பெற்ற கார் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காலி, அக்மீமன பிரதேசத்தில் வசிக்கும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த ரஷ்ய பெண் ஒருவர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோளாறு காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறம், கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X