R.Maheshwary / 2021 ஜூன் 16 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், அத்தியாவசிய பொருள் விநியோகத்துக்காக, வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமையுடன் காலாவதியாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த அனுமதிப்பத்திரங்கள் 14 நாள்களுக்கே செல்லுப்படியாகும் நிலையில், பயணக்கட்டுபாடு கடந்த 14 ஆம் திகதி நீடிக்கப்பட்டுள்ளதால், குறித்த அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை 21ஆம் திகதி வரை நீடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
42 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago