Janu / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி - கொழும்பு A01 வீதி அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளுக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டி - மஹியங்கனை வீதி வியாழக்கிழமை (04) முதல் இலகு ரக வாகனங்களுக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மையத்தின் கண்டி மாவட்ட துணை பணிப்பாளர் இந்திக ரணவீர கூறுகிறார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago